Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாலைநேர ஆங்கிலக்கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கல்!!

கொக்கிளாயில் அமைதிக்கள அமைப்பின் உதவியுடன் மாலைநேர ஆங்கிலக்கல்வி கற்கும் மாணவர்களுக்கான அகராதியும் பயிற்சிப்புத்தகங்களும், scrabble board உம் அத்துடன் குடிநீர் வடிகட்டும் இயந்திரமும் எமது நிறுவனத்தால் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

இதற்கு நிதியுதவி வழங்கியவர்கள் Furuset ஒன்றிய மகளிர் அவர்களுடன் இளம் கொடையாளி பாமினி நவரட்ணராஜா. உதவி வழங்கிய அனைவருக்கும் கரம்பற்றி நன்றி கூறுகிறோம்🙏🏽

Comments are closed.