Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தையிட்டியில் 6 குடும்பங்களுக்கு விவசாய ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட்டது!!

30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து, தற்போது விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டு வரும் வலிவடக்குபிரதேசத்தில், தையிட்டி எனும் கிராமத்தில் விவசாயத்தை ஊக்குவித்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், எமது நிறுவனத்தால் 6 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு விவசாய ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட்டது,

இத்திட்டத்தை மேற்பார்வை செய்வதற்காக சமூக சிந்தனை கொண்ட தையிட்டி ஸ்ரார் விளையாட்டுக்கழக உறுப்பினரான திரு. நா. துவாரகனிடம் கையளிக்கப்பட்டது, மிகச்சிறப்பாக கண்காணித்துவரும் துவாரகனிற்கு நன்றி🙏,

இத்திட்டத்திற்கு உதவிபுரிந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி🙏,

மிகச்சிறப்பாக முன்னேற எத்தனிக்கும் முயற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்👏👏🙏

Comments are closed.