Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

உங்களின் அயராத உழைப்பே!! எம்மக்களின் வாழ்வை வளப்படுத்தும்!!

எம்மோடு பயணிக்கும் வடக்கு, கிழக்கு, மலையக பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் , மற்றும் தன்னார்வமாக எம்மோடு இணைந்து சேவை செய்யும் இளைஞர்களின் கஸ்ரங்களை நாம் உணர்வோம், இரவு, பகல் பாராது நலிவுற்ற மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப நிறுவனம் கொண்டிருக்கும் கொள்கைகளை, முற்றுமுழுதாக உமதாக்கி, உங்களை அர்ப்பணித்து சேவை செய்யும் , ஒவ்வொரு மாணவனுக்கும் எம் சிரம்தாழ்த்தி நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிற்றோம்,

உங்களின் அயராத உழைப்பே, எம்மக்களின் வாழ்வை வளப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை 🙏,

அத்தோடு எமது நிறுவனத்தின் செயல்திட்டங்களை செவ்வனே செய்துமுடிக்க உதவிக்கரம் தந்த அனைத்து கொடையாளர்களுக்கும் இதய பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்🙏

தொடர்ந்தும் அனைவரதும் அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம்🙏

Comments are closed.