Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

வாழைச்சேனையைச்சேர்ந்த முயற்சியாளனிற்கு கோழி வளப்பிற்கு உதவி!!

வாழைச்சேனையைச்சேர்ந்த திரு.சண்முகநாதன் சஜேந்திரன் என்பவர், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, ஒரு காலை இழந்த போதும் , தனது குழந்தைகளின் எதிர்காலக்கல்விக்காக தன்னை அர்ப்பணித்து வேலைசெய்யும் இந்த முயற்சியாளனிற்கு, அவரின் இயலுமைக்கு ஏற்றவாறு கோழி வளர்ப்பின்மூலம் , வருவாயைப்பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டினை மாணவப்பிரதிநிதியான திரு. விதுசன் செய்திருந்தார் , இத்திட்டத்திற்கான நிதியினை திரு. ராகவன் ராமநாதன் கனடாவில் இருந்து வழங்கியிருந்தார். இத்திட்டம் வெற்றிபெற உழைத்த அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும் 🙏👍

Comments are closed.