Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாணவப் பிரதிநிதிகளின் களப்பயணம்!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதிகள் 28/10/2022 அன்று, இதுவரை காலமும் எமது நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள வாகரைப் பிரதேசத்தில் , மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களை பார்வையிடுவதற்காக களப்பயணம் ஒன்றை மேற்கொண்டதோடு வாகரைப் பிரதேசத்தில் உள்ள பயனாளிகளையும் சந்தித்து, அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்தனர்.

பல சிரமங்களுக்கு மத்தியிலும் மக்களோடு மக்களாக கலந்து, அவர்களுக்கு நாம் இருக்கிற்றோம் என ஆறுதல்கூறியதோடு மட்டுமின்றி எதிர்காலத்தில் செய்யவேண்டி இருக்கின்ற வேலைத்திட்டங்களை தொகுத்து வளங்கிய கிழக்கு மாகாணமாணவப்பிரதிநிதி திரு. பரஸ்காந் அவர்களுக்கு நன்றியைத் தெருவித்துக்கொள்கின்றோம்🙏

Comments are closed.