மலையகத்தில் பயிர்செய்கை தொடர்பில் கருத்தரங்கு!!
மலையகத்தில் கற்றன் என்ற பிரதேசத்தில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்ற “கட்டாய விவசாயம்” என்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளான திரு. பிரதீபன், திரு. விஜயகுமார் ஆகிய இருவரும் கலந்து ,இயற்கை உரம் எவ்வாறு தயாரித்தல், பயிர் பராமரிப்பு , மற்றும் பூச்சிகொல்லிகள் போன்ற விவசாயத்தின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு விளக்கங்களைக்கொடுத்ததோடு, வெள்றிகரமாக விவசாயம் செய்ய எவ்வாறான முயற்சிகளை கையாழவேண்டும் எனவும் அறிவுரை கூறியதோடு விதைதானியங்களையும் வழங்கி ஊக்குவித்திருந்தனர்.
பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி 🙏 ஏற்பாடு செய்த திருமதி. சந்திரமதிக்கும் நன்றிகள்





Previous Post
Next Post
