மலையகத்தின் பம்பரகல தோட்டம் எனும் பகுதியில் கல்வி மேம்பாட்டுத்திட்டம்
எமது நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், மலையகத்தின் பம்பரகல தோட்டம் எனும் பகுதியில், எமது மலையக மாணவப்பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இருந்து சிலபகுதிகளை இங்கே காணலாம், இத்திட்டத்திற்கு நிதி உதவி புரிந்த திரு. த. மதன், திரு.க. சுரேஸ், திரு. சி. ஜோகன் ( ஜேர்மெனி) ஆகியோரிற்கு மலையகமக்கள் சார்ந்தும், எமது நிறுவனம் சார்ந்தும் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்வதோடு, சிறப்புற நிகழ்வை ஏற்பாடு செய்த மாணவப்பிரதிநிதிகள் திரு. சரத், மற்றும் செல்வி கிருசாந்திக்கும் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்👏👏🙏

Previous Post
Next Post
