ஓவியப்போட்டியில் கிளிநொச்சி மாணவி வெற்றி!!
அகில இலங்கை ரீதியாக Leo Club of Colombo நடாத்திய ஓவியப்போட்டியில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட செல்வி. இ. டயாளினி என்ற ஓவியர் இரண்டாம் இடத்தைப்பெற்று, கிளிநொச்சி மண்ணுக்கும், தாய், தந்தை, குருவிற்கும், எமது நிறுவனத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
எமது நிறுவனத்தின் செயல்பாடுகளில் மிக ஆர்வத்துடன் ஈடுபடும் டயாளினியை வாழ்த்துவதோடு, மென்மேலும் பேரும், புகழும், வாய்ப்பு்களும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்🙏,
இந்த பதிவினை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் அனைவரும், உங்கள் நண்பர்கள். உறவினர்களுடன் பகிர்வதன் மூலம் இவர்போன்ற ஓவியர்கள் மென்மேலும் வளர வாய்ப்புக்கள் கிடைக்கும். எனவே வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்குங்கள்🙏🙏





Previous Post
Next Post
