கிராம்ம்தோறும் ஒரு பசுமை புரட்சி
எமது நிறுவனத்தின் யாழ்பல்கலைக்களக மாணவப்பிரதி நிதிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையாக “ கட்டாய வீட்டுத்தோட்டம் “ என்ற தலைப்பில், பிறரிடம் கையேந்தாது நாமே நம்மை பார்த்துக்கொள்ளும் நிலையை உருவாக்கும் நோக்கில், கிராம்ம்தோறும் ஒரு பசுமை புரட்சி செய்ய திட்டமிட்டுள்ளர்,
அவர்களின் செயல் வெற்றிபெற வாழ்த்துங்கள், ஊக்கம் கொடுங்கள், எமது பதிவுகளை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிருங்கள், எல்லோரது ஆக்க பூர்வமான கருத்துக்களும் எம்வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் , நன்றி 🙏


Previous Post
Next Post
