Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

எம்மோடு கரம்கோர்த்து வெற்றிப்பயணத்தை மேற்கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் சமூக நலன், சமூக சிந்தனை, சமூக அபிவிருத்தி தொடர்பாகவும், எதிர்கால திட்டமிடல்கள், துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்களின் வலி உணர்ந்து, நல்லதொரு சமுதாய கட்டமைப்பை உருவாக்க முயன்றுவரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் நிறுவுனர் திருமதி. புனிதா நடனேஸ்வரன், புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் திரு. தர்மலிங்கம் பிரபாகரன் மற்றும் புதிய வாழ்வு நிறுவனத்தின் ஆலோசகர் திரு. தணிகாசலம் செல்வகுமாரன் ஆகியோரின் எதிர்கால திட்டங்களை கேட்டறியவும், இதுவரை செய்யப்பட்ட வேலைத்திட்டங்களின் குறை, நிறைகளை மக்களோடு பகிர்ந்து கொள்வதற்கும், தளம் ஒன்றினை Care for Education என்ற அமைப்பினர் ஏற்படுத்தி தந்துள்ளனர்.

இந்தச்சந்தர்ப்பத்தை எமது நிறுவனத்திற்கு தந்த Care For Education நிர்வாகத்திற்கு நன்றி கூறுவதுடன், எம்மோடு கரம்கோர்த்து வெற்றிப்பயணத்தை மேற்கொள்ள, அனைவரும் இணைந்து உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள உரிமையோடு அழைக்கின்றோம்🙏

Comments are closed.