எமது பராமரிப்பு இல்லத்தில் தைப்பொங்கல் நிகழ்வு
உலகிலேயே இயற்கைக்கும், உளவிற்கும் நன்றி கூறும் ஒரே இனம் நம் தமிழினம் என்ற பெருமையுடன், எமது பராமரிப்பு இல்லத்தில் தைப்பொங்கல் நிகழ்வானது மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தத்தைத்திருநாள் விழாவில் புதிய வாழ்வு நிறுவனத்தின் இலண்டன் இயக்குனர்களான, திரு. த.பிரபாகரன், திரு. கோபிரஞ்சன் மற்றும் எமது பல்கலைக்களக மாணவப்பிரதிநிதிகள் அத்துடன் எமது தேசத்தில் இருக்கும் இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வானது. புதிய வாழ்வு நிறுவனத்தின் தலைவர் திரு. ரொபேட்கிளின்டன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வை தொகுத்துவழங்கிய மாணவப்பிரதிநிதித்தலைவர் திரு. விஜயலாதனிற்கும், மற்றும் கலந்து சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களிற்கும் இதயபூர்வ நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
