நிறுவனத்தின் தலைவராக திரு.பா.பார்த்தீபன் அவர்கள் தெரிவு!!
எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக்கூட்டத்தில் திரு. பா. பார்த்தீபன் அவர்கள், நிறுவனத்தின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருவதோடு, மக்களின் தேவைகள் அறிந்து, இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, அரசியல்கலக்காத அழகான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என வாழ்த்தி நிற்கின்றோம்



Previous Post
Next Post
