போர்க்காலங்களில் தம்மை அர்ப்பணித்து கடமையாற்றி ஓய்வு பெறும் தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்
மிகவும் சவாலான போர்க்காலங்களில் தம்மை அர்ப்பணித்து கடமையாற்றி, ஓய்வு பெறும் விசேட தர தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வானது 21/01/23 அன்று, யாழ் தாதிய கல்லூரியில் வடமாகாண தாதிய நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டிலும் புதியவாழ்வு நிறுவனம்,A.V.R.trust மற்றும் கனக/செல்லா அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரணையுடனும் இந்நிகழ்வானது மிகச்சிறப்பாக நடந்தேறியது.
இந்நிகழ்வில் விஷேட விருந்தினர்களாக
திருமதி.S.மோகநாதன் – Secretary Of Health Ministry ,
Dr.திலிப்.H.லியானகே – மாகாண சுகாதார பணிப்பாளர்,
Dr.A.கேதீஸ்வரன் – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
Dr.T.சத்தியமூர்த்தி – பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை ,
திரு.S.ஜெயக்குமார் – யாழ் தாதியர் பயிற்சி பாடசாலை அதிபர் ,
செல்வி.வி.ரஜுலாதேவி – முன்னாள் தாதிய கல்வி பணிப்பாளர்,
செல்வி.P.வீரகத்திப்பிள்ளை – முன்னாள் அதிபர், யாழ் தாதிய கல்லூரி ,
திருமதி.T.அருளானந்தம் – முன்னாள் அதிபர், யாழ் தாதிய கல்லூரி ,
திருமதி.N.விஸவநாதன் – முன்னாள் அதிபர், யாழ் தாதிய கல்லூரி ,
திருமதி.S.கருணைலிங்கம் – முன்னாள் அதிபர், யாழ் தாதிய கல்லூரி ,
செல்வி. விகடரின் – போதனாசிரியர் யாழ் தாதிய கல்லூரி,
ஆகியோரும்
இவ்விழாவின் காதநாயகர்களாக
ஓய்வு பெற்ற விஷேட தர தாதிய உத்தியோகத்தர்கள்
1.திருமதி.B.கனேந்திரகுமார்
2.திருமதி.K.பவளகாந்தன்
3.திருமதி.R.சிவகுமார்
4.திருமதி.புரட்சிதாசன்
5.திருமதி.A.சிவகுமாரன்
6.திரு.S.இராசேந்திரன்
7.திருமதி.V.பரராஜா
8.திருமதி.R.பாலகெங்காதரன்
9.திருமதி.B.Y.J.அலோசியஸ்
10.திருமதி.E.விஜயதேவி
11.திருமதி.S.இராஜகுலசேகரன்
12.திரு.S.இரவீந்திரன்
13.திருமதி.S.பஞ்சலிங்கநாதன்
14.திரு.S.குணசீலன்
15.திரு.M.நவரட்ணராஜா
16.செல்வி.V. ஜெயதேவி
17.செல்வி.E.கங்காதேவி
18.செல்வி.R.தேவாமிர்ததேவி
19.திருமதி.S.கோணேஸ்வரலிங்கம்
20.திருமதி.S.சத்தியநாதன்
இவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி வாழ்த்துவதில் புதிய வாழ்வு நிறுவனம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றது.





Previous Post
Next Post
