Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மலையகத்தில் வெற்றியளிக்கும் விவசாய செய்கை!!

மலையகத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளான அழகுராஜா, சரத், விஜயகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் அக்கரைப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய ஊக்குவிப்புகள் பெரும் மன நிறைவையும், உற்சாகத்தையும் தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்,

அனைத்து மாணவப்பிரதிநிதிகளுக்கும், நன்றிகளும் பாராட்டுக்களும் , உங்களின் பெறுமதியான நேரங்களை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் , பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அறிவுபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதோடு , தொடர்ந்த கண்காணிப்பிற்கும் அறிக்கைகளை தொடர்ந்து தலைமையகத்திற்கு அனுப்பிவைப்பதற்கும், நன்றி கூற புதிய வாழ்வு நிறுவனம் கடமைப்பட்டுள்ளது,

உங்களின் அனைத்துச்செயல்பாடுகளுக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்👏🙏. இத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்புச் செய்த திரு. க. நிரஞ்சன் அவர்களுக்கும், அவரின் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏

Comments are closed.