எமது நிறுவனம் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்!!
இன்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில் புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரியின் அதிபரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாகியுமான திரு சி.திரிகரன் Master of Education பட்டத்தையும் புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு வி.விஜயலாதன் Master of Public Administration பட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் எமது நிறுவனம் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்🎓🎓👏🏽👏🏽💐💐



Previous Post
Next Post
