Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

அமரத்துவமடைந்த தாயாரின் 100 வது அகவை தினத்தை முன்னிட்டு உதவிகள்!!

நோர்வேயில் வசிக்கும் நண்பர் குடும்பமொன்று அமரத்துவமடைந்த அவர்களின் தாயாரின் 100 வது அகவை தினத்தை முன்னிட்டு இன்று கிளிநொச்சி சாந்தபுரத்திலுள்ள சாந்தன் முன்பள்ளி மற்றும் கலைமகள் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் மதிய நேர உணவையும் குளிர்களியையும் எமது நிறைவனத்தினூடாக வழங்கி மகிழ்ந்தனர்.

இறைவனோடு இருக்கும் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவவின் ஆத்ம சாந்திக்காக இறைவனையும் பிரார்த்திக்கிறோம்.

அன்பான நண்பர் குடும்பத்துக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்வுக்காக எமக்கு ஒத்துழைத்த புதிய வாழ்வு நிறுவனத்தின் கிளிநொச்சி நிர்வாகத்தினருக்கும் இணைப்பாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🏽🙏🏽

Comments are closed.