மன்னார் பெரியமடு மாலைநேரக் கல்வி நிலையத்தில் நால்வர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!
எமது நிறுவனத்தால் நடாத்தப்படும் மன்னார் பெரியமடு மாலைநேரக் கல்வி நிலையத்தில் கல்விகற்று வரும் மாணவர்களில் நால்வர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
அவர்களுக்கு எமது நிறுவனம் சார்பாக எமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் இம்மாணவர்களை ஊக்கத்துடன் வழிநடத்திய எமது ஆசிரியர் Fathima Rifna அவர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பரீட்சைக்குத் தோற்றிய 9 மாணவர்களில் மேலும் இருவர் தலா 116, 121 புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Previous Post
Next Post
