Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம்

எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் விடாமுயற்சியுடனும்,தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கைக்கே சவால்விட்டுவாழும் எங்கள் பெண்களின் ஆற்றல்கண்டு வியக்கிறோம்..

எமது நிறுவனத்திற்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென யாரும் நினைத்தால் ஒரே ஒரு உதவி பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்,

யாருக்காவது எமது உற்பத்திப்பொருட்கள் தேவைப்படுமாயின் அவர்கள் அவற்றை பெற்றுக்கொள்வதன்மூலம் எமது நிறுவனம் வளர கைகொடுங்கள் என நண்பர்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்🙏

Comments are closed.