Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

முள்ளியவளையில் மரவள்ளி பயிற்செய்கை

“ சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை “

எமது மாணவப்பிரதிநிதிகளின் அடுத்த முயற்சியாக , முள்ளியவளையில் பாவனை இன்றி இருந்த ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், மிக குறுகியகாலத்தில் பயன்தரத்தக்க மரவள்ளி மரங்களைநட்டு , பயன்பெறும் காலம் நெருங்கிய நிலையில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்😍

Comments are closed.