Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாற்றாற்றலுள்ள மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!

வெள்ளாங்குளம் மன்னாரில் வசிக்கும் ஒரு மாற்றாற்றலுள்ள மாணவனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் ஒரு தாய்க்கு, வீட்டுக்கும் பள்ளிக்குமான தூரத்தைக் கருத்திற்கொண்டு ஒரு துவிச்சக்கரவண்டி புதிய வாழ்வு நிறுவனம் நோர்வேக்கிளையால் 16.01.26 அன்று வழங்கப்பட்டது. இதற்கு நிதி அனுசரணை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத நோர்வே வாழ் நண்பருக்கும் இதனை முன்னின்று வழங்கி வைத்த வெள்ளாங்குளம் கிராமசேவையாளருக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments are closed.