Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

அரசவேலைதான் வேணும் என்று எதிர்பாராது உழைத்து முன்னேறும் இளைஞன்!!

பட்டப்படிப்பு முடிந்தவுடன் அரசவேலைதான் வேணும் என எதிர்பார்த்து காத்திருந்து காலத்தை வீணடிக்காது தான் கற்றுக்கொண்ட கலைத்துறையை வைத்து உழைத்து முன்னேறும் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதியான, திரு. சர்வானந்தன் விதுசன் அவர்களின் கைவண்ணங்களே இவை, மிகத்திறமை வாய்ந்த இந்தக்கலைஞனுக்கு உங்களின் வீடுகளில் விசேட நிகழ்வுகள் நடக்கும்போதோ அல்லது ஓவியங்கள் தொடர்பான தேவைப்பாடுகள் இருக்குமாயின் , சந்தர்ப்பங்களைக்கொடுத்து இவரை உற்சாகப்படுத்துமாறு மிகத்தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது கலைஞர்களின் திறமைகளைப்பாராட்டுவதோடு நின்றுவிடாது சந்தர்ப்பங்களையும் உருவாக்கிக்கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும் . 🙏🙏 முடிந்தால் இந்தப்பதிவினை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ..
தொடர்பு : +94 76 836 4293
ச. விதுசன்

Comments are closed.