மாகாண மட்ட தொழில்முயற்சியாளர்கள் விருது பெறும் செல்வி க. விஜயநிலா!!
மாகாண மட்ட தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் காமினி பவுண்டேசன் நடாத்திய fபிறீடா கொரேயா விருதினை, பனை கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்துவிற்பனை செய்துவரும், சிறந்த முயற்சியாளரும், எமது நிறுவனத்தோடு பயணித்து வருபவருமான செல்வி க. விஜயநிலா அவர்கள் கிழக்கு மாகாணத்தில் மூன்றாம் இடத்தைப்பெற்று பெருமை சேர்த்துள்ளார், அவரது அயராத உழைப்பால் 14 பெண்முயற்சியாளர்களுக்கு பயிற்சி கொடுத்து தொழில்வாய்ப்பையும் வழங்கியுள்ளார் என்பது பெருமைக்குரிய விடயம், வாழ்த்துக்கள் நிலா 👏👏👏





Previous Post
Next Post
