திருமதி. து.நிதர்சிகா அவர்களின் கைவினைப்பொருட்களில் சில!!
திறமையான குடிசைக்கைத்தொழிலாளர்களை இனம்கண்டு, அவர்களை ஊக்குவிப்பதன்மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில், எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட அசாத்திய திறமைசாலியான முல்லைத்தீவு உடையார்கட்டைச்சேர்ந்த திருமதி. து.நிதர்சிகா அவர்களின் கைவினைப்பொருட்களில் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்குத்தருவதில் மகிழ்சி,
இதுபோன்ற அன்பளிப்புப்பொருட்களை கொள்வனவு செய்யவோ அல்லது இவற்றுக்கான சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவோ இயலுமானவர்கள் திருமதி. து. நிதர்சிகாவை தொடர்பு கொண்டு ஆதரவு கொடுக்குமாறு அன்போடு கேட்டுநிற்கின்றோம் 🙏
தொடர்புகளிற்கு ;
+94 76 891 5974





Previous Post
Next Post
