பாரமரிப்பு இல்லத்தில் உள்ள பயணாளிகளிற்கான மருத்துவ பரிசோதனை!!
எமது புதிய வாழ்வு நிறுவனத்தின், முக்கிய பகுதிகளில் ஒன்றான பாரமரிப்பு இல்லத்தில் உள்ள பயணாளிகளிற்கான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அவர்களிற்கான மருத்துவ ஆலோசனைகள் என்பன 24.08.2023 அன்று Annai Home Care Center நிறுவனத்தினரால் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான கௌரவ வைத்திய கலாநிதி Dr.கிருஸ்ணலிங்கம் அவர்களுக்கும் , மற்றும் பிருத்தானிய பிரதிநிதியான கௌரவ வைத்திய கலாநிதி Dr.மதியழகன் அவர்களிற்கும் எமது நிறுவனம் சார்ந்தும், பயனாளிகள் சார்நதும் அன்பான நன்றிகளைத்தெரிவித்துக்கொள்வதோடு, இச்செயல்திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்நத நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம் 🙏





Previous Post
Next Post
