கிளிநொச்சியில் எமது நிறுவனத்தால் மஞ்சள் பயிர்ச்செய்கை!!
கிளிநொச்சியில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் பயிர்ச்செய்கையானது, அறுவடை செய்யப்பட்டு, மீள் நடுகைக்கு தயார்படுத்தப்படுவதுடன், பதனிடும் வேலைகளிலும் எமது பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்,
இருப்பினும் இந்த மஞ்சள் பயிர்ச்செய்கையானது, முதல்தடவையாக எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டமையாலும் போதிய அனுபவம்/ அறிவு இல்லாமையாலும் எம்மால் பாரிய அளவில் வெற்றிகாணமுடியவில்லை இருப்பினும், முயற்சி செய்தோம் என்பது பெரும் வெற்றியே 💪🏻🙏.





Previous Post
Next Post
