Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

முல்லோயா கிராமத்தில் மேற்கொள்ளப்படும் ஸ்ரோபெரி பழச்செய்கை பெரு வெற்றி!!

முல்லோயா கிராமத்தில் எமது முயற்சியாளர்களின் உருளைக்கிழங்கு தோட்டத்தில் ஊடுபயிராக மேற்கொள்ளப்படும் ஸ்ரோபெரி பழங்களாவன பெரும் விளைச்சலைத்தந்து முயற்சியாளனை மகிழ்வித்துள்ளது, அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த ஸ்ரோபெரித்தோட்டங்களை விரிவுபடுத்துவதற்காக மாணவப்பிரதிநிதிகள் திட்டங்களை வகுத்துள்ளனர்.

Comments are closed.