“இளந்தலைவர்கள்” அணியினரின் தொடர் விவசாய வெற்றிப்பயணத்தில்!!
எமது நிறுவனத்தின் “இளந்தலைவர்கள்” அணியினரின் தொடர் விவசாய வெற்றிப்பயணத்தில் , பனிச்சம்குளம் எனும் பகுதியில் இருந்து சில பதிவுகள். மிகச்சிறப்பாக தம்மை அர்ப்பணித்துச்செயல்படும் கலைவாணன், கேதீஸ்வரன், தேவிப்பிரியனிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்👏👏





Previous Post
Next Post
