Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்கள்!!

திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தினூடாக, பயன்பெறும் அடுத்த கட்ட முயற்சியாளர்கள் முறையே

1)வைரமுத்து முருகையா மூதூர்.. ( மிளகாய் அரைக்கும் இயந்திரமும், அவற்றுக்கு தேவையான சில இணைப்புப்பொருட்களும்)
2)பொ. நவநாதன் மட்டக்களப்பு ( மீன்பிடி தொழில் உபகரணமும்/ கோழிவளர்ப்புக்கான உதவியும்)
3) N. சுவர்ணலதா ( பெண்தலமைத்துவ குடும்பம்)
( தையல் இயந்திரம்/ துணி/ நூல்)
4) இ. இராமசாமி நுவரேலியா
( உருளைக்கிழங்கு/ லீக்ஸ்/ கரட்( விவசாய உதவி )
5)மு. விஜயகுமார் கிளிநொச்சி
விவசாய உதவி மஞ்சள் பயிர்ச்செய்கைக்கானது.
6) சி. சந்திரசேகரன் உருத்திரபுரம் கிளிநொச்சி
( கோழி/ தாரா/ காடை வளர்ப்பு )
7) க. நவரட்ணம் புன்னாலைக்கட்டுவன்
(ஆடுவளர்ப்பு/ கோழிவளர்ப்பை/ வெற்றிலை வளர்த்து விற்பனை செய்தல் )
8)க. தசாகரன் கரவெட்டி
( வெண்காயப்பயிர்ச்செய்கை,முருங்கைப்பயிர்ச்செய்கை)
9) சு. சுரேஸ்குமார்
குளிர்கட்டிகள் தயாரித்து விற்பனை செய்வதற்கான, இயந்திரம் / குளாய் வசதிகளுக்கான உதவி.
10) வகாமுனி முத்துரத்தினம் புதுக்குடியிருப்பு
கடை அமைப்பதற்கான உதவியைப் பெற்றனர்.

இத்திட்டத்திற்கான நிதியை எமது நிறுவனத்திற்கு வழங்கிய புங்குடுதீவைச்சேர்ந்த திரு. சிவசாமி பிறேமிற்கு எமது நிறுவனத்தின் சார்பிலும், எமது முயற்சியாளர்கள் சார்பிலும் இதய பூர்வ நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்🙏.

அத்தோடு இத்திட்டத்தை செவ்வனே பலசிரமங்களின்மத்தியிலும் ,களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக அவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கான திட்டத்தை பூர்த்தி செய்து, முயற்சியாளர்கள் முகத்தில் சந்தோசத்தை காட்டிய யாழ் / கிழக்கு பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றிகளும்👏👏🙏

Comments are closed.