Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

கொட்டிக்கிடக்கும் வளங்களில் பட்டுத்தெறிக்கட்டும் உங்கள் வியர்வைத்துளிகள்

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி”

ஒரு முயற்சியாளனுக்கு உதவிசெய்வதற்கு ,எமது நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமே இதுவாகும். நாட்டில் உள்ள அனைவரும் இவர்போல்முயன்றால்,வறுமை என்பது நிலைக்குமா..? கொட்டிக்கிடக்கும் வளங்களில் பட்டுத்தெறிக்கட்டும் உங்கள் வியர்வைத்துளிகள்.” உழைப்பே உயர்வு”🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

Comments are closed.