Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாற்றத்தை விரும்பும் மாணவப்பிரதிநிதிகள்

மிக பாதிப்புக்குள்ளான ஒரு சிறிய குடிசையில், வாழ்ந்துவந்த முள்ளியவளையைச்சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு, முள்ளியவளையைச்சேர்ந்த மாணவப்பிரதிநிதி பிரசாந்த் 24 நாட்களில் ஒரு தற்காலிக வீடு ஒன்றை அமைத்து வாழ வழிகாட்டிஉள்ளார்,

துயர்படும் மக்களின் துயர்துடைக்க பல்வேறுவழிகளிலும் எமதுமாணவப்பிரதிநிதிகள் முயல்வது, எதிர்காலத்தில் ஒரு வளம்மிக்க சமுதாயத்தை உருவாக்கும் எனபதில் ஐயமில்லை.

இந்த தற்காலிக வீட்டுத்திட்டத்திற்கான நிதியை எமது நிறுவனத்தின் கனடா நாட்டு பிரதிநிதியான திருமதி . சௌதா துஸ்யந்தன் அவர்கள் ஏற்பாடுசெய்து தந்திருந்தார்கள்.

இந்த திட்டம் நிறைவேற பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் 🙏
Showtha Thushijanthan from Remax Royal Properties Canada

Comments are closed.