25 வருடங்களின் பின்னர் மென்பந்து துடுப்பாட்ட போட்டி!!
போரினால் பெரும்பாலானோருக்கு தெரியாமல் போன தையிட்டி கிராமத்தில், கிட்டதட்ட 25 வருடங்கள் மக்கள் வாழாது சூனியப்பிரதேசமாக, வனாந்தரமாகவே இருந்தது, இந்த இடத்தில் திருத்தவேலைகளை செய்து, ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்கி, வேறுகிராமங்களில் இருக்கும் துடுப்பாட்டவீர்ர்களை அழைத்து, மென்பந்து துடுப்பாட்டத்தை நடாத்தி சாதித்த தையிட்டி ஸ்ரார் விளையாட்டு கழகத்தை, மனதார பாராட்டுகின்றோம்👏👏👏👏
இந்த நிகழ்வில் எமது மாணவப்பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் , இவ்வாறான நிகழ்வுகள் இளைஞர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் , தவறான வழிகளில் செல்வதையும் தடுக்க உதவும் எனவும் கருத்து தெருவித்து வந்திருந்தனர்.





Previous Post
Next Post
