Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கும் கையேடு வழங்களும்!!

தர்மபுரம், உருத்திரபுரம், உடையார்கட்டு, விசுவமடு போன்ற கிராம ,க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான உற்சாகமூட்டும், நம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கும், பரீட்சைக்கு தயாராகும் வகையிலான கையேடுகளும் எமது மாணவப்பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டு கையழிக்கப்பட்டது.

மாணவப்பிரதிநிதிகளை மனதார பாராட்டுவதோடு உங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறோம் 👏👏🙌

Comments are closed.