Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

உலர் உணவு நிவாரணப் பணியில் நீங்களும் இணையலாம்!!

எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக்க்குழுவான யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிகள், மக்களின் நலன்கருதி சில நிவாரணப்பணிகளைமேற்கொள்வதற்கு முன்வந்துள்ளனர், குறிப்பாக முதற்கட்டமாக மீள்குடியேறிய பகுதிகளிற்கும், அத்துடன் எம்மோடு ஆரம்பகாலத்தில் இருந்தே பயணிக்கும் விழிப்புலன் அற்ற குடும்பகளுக்குமான நிவாரணப்பணியை ஆரம்பிக்க உள்ளனர். எனவே எமது நிர்வாக்க்குழுவுடன் இணைந்து உதவ முன்வருவோரை அன்புடன் இருகரம் நீட்டி வரவேற்கிறோம்🙏

Comments are closed.