முள்ளியவழையில் கஜூ தோட்டம்!!
எமது நிறுவனத்திற்கான நிரந்தரவருவாயை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கில், முள்ளியவழையில் எமது யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் கஜூ தோட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஆயத்தமாகின்றனர், எதிர்வரும் காலங்களில் இயலுமானவரை உள்ளூர்வழங்களை பயன்படுத்தி, உள்ளூர் உற்பத்திகளைக்கூட்டி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் எமது நிறுவனத்தின் நிர்வாக்க்குழுவான யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதி நிதிகள் பல வழிகளிலும் திட்டமிட்டுள்ளனர்,
துடிப்பான இளைஞர்களிடம் சிறப்பான அபிவிருத்தி நோக்கிய எதிர்காலத்தை உருவாக்க எம்முடன் கைகோர்க்கவிரும்புவோர், குறைந்த பட்சம் எமதுபக்கத்தை லைக்பண்ணுங்கள், உங்களின் உறவுகள், நண்பர்களுடன் பகிர்ந்து எமக்கு ஆதரவு தருமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுநிற்கினோம்.
நன்றி 🙏



Previous Post
Next Post
