Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

பெண்கள் பராமரிப்பு மற்றும் பயிற்சி இல்லத்தின் ஓராண்டு பூர்த்தி

எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் பராமரிப்பு/ பயிற்சி இல்லத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வானது, 13/06/2020 அன்று , நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக மிக அமைதியான முறையில் , தலைவர் ரொபேட் கிளிங்டன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது,

நிகழ்வைத்தொடர்ந்து மரம்நாட்டுகையும், எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது ,எமக்கு கிடைக்கும் வழங்களைப்பயன்படுத்தி உற்பத்தி திறனை அதிகரித்தல், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி தரத்தரத்தினை கொண்டுள்ளதாக இருப்பதற்கான பயிற்சிகளை வழங்குதல் போன்றன தொடர்பாக மிக ஆழமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

எமது நிறுவனத்திற்கு பலமாகவும் உறுதுணையாகவும் நீங்கள் அனைவரும் இருப்பீர்கள் என்ற அடிப்படையில் எமது பதிவுகளை, உங்கள் உறவுகள், நண்பர்களுடன் பகிர்ந்து இளம்தலைமுறையை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்🙏

Comments are closed.