Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் படகும், வலையும் வழங்கப்பட்டது

புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரைப்பிரதேசத்தைச்சேர்ந்த திருணேஸ்வரன் என்பவருக்கு சிறிய படகும், வலையும் வழங்கப்பட்டது.

Comments are closed.