Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

“என்றும் நண்பர்கள்” குழுவினரின் இரண்டாவது வீட்டுத்திட்டம்

புதிய வாழ்வு நிறுவனத்தின் “என்றும் நண்பர்கள்” குழுவினரின் இரண்டாவது வீட்டுத்திட்டம் இதுவாகும். கிளிநொச்சியைச்சேர்ந்த பெண்தலமைத்துவகுடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டிக்கொடுத்ததோடு, விவசாயத்தை ஊக்குவிக்குமுகமாகவும், சுயதொழிலை உருவாக்கிக்கொடுக்கும் நொக்கிலும் , தோட்டம் செய்வதற்கு காணி இருந்தும், தண்ணீர்வசதி இல்லாத்தால் , குளாய் கிணறும் வெட்டிக்கொடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு உதவிய , மேற்பார்வை செய்த அனைத்து நல்லுள்ளங்களிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்🙏🙏👏👏👏

Comments are closed.