எமது முயற்சியாளர்களின் உற்பத்திகள் இப்போது சந்தையில்!!
மலையகத்தில் அக்கரப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில், எமது மாணவப்பிரதிநிதிகளால் 20 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, விவசாய ஊக்குவிப்புத்தொகை வழங்கியதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளும், மேற்பார்வையும் மாணவப்பிரதிநிதிகளால், மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்விளைவாக எமது முயற்சியாளர்களின் உற்பத்திகள் இப்போது சந்தைப்படுத்தப்படுகின்றமையானது, எமது மாணவப்பிரதிநிதிகளின் அயராத உழைப்பும், ஊக்கப்படுத்தலுமே ஆகும்.
இத்திட்டத்தை வெற்றியடையவைத்த செய்த திரு. அழகுராஜா. & திரு. விஜயகுமாரிற்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்👏👏👍🙏





Previous Post
Next Post
