Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

முன்பள்ளிச் சிறார்களுக்கு தண்ணீர்ப் போத்தல்கள் அன்பளிப்பு

06.08.2024 அன்று திருமதி சரோஜினிதேவி மகாலிங்கம் அவர்களால் தனது 80 வது பிறந்தநாளையிட்டு புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையினூடாக பாரதிபுரம் புதிய செபஸ்தியார் முன்பள்ளிச் சிறார்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் தண்ணீர்ப் போத்தல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

அம்மாவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments are closed.