Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

நடராஜா விஸ்வலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த கல்வி நிலையத்தில் வாணி விழா!!

திரு. நடராஜா விஸ்வலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த கல்வி நிலையமானது, புதிய வாழ்வு நிறுவனத்தினால் வாகரைப் பிரதேசத்தில் கோமத்தலாமடு எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டு , மாலைநேர வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றது, எமது இந்த கல்வி நிலையத்தில் 23.10.2023 ஆன இன்று வாணி விழாவானது மாணவர்களும், ஆசிரியர்களும், எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளும் இணைத்து மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்

Comments are closed.