Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒரு வருசம் ஒரு வீடு என்ற திட்டத்தின்கீழ் வீடு கையளிக்கப்பட்டது!!

மட்டக்களப்பு கோமத்தலாமடு எனும் கிராமத்தில், பலசிரமங்களின் மத்தியில் பிள்ளை, பேரப்பிள்ளைகளுடன் ஓலைக்குடிசையில் வாழ்ந்து வந்த திருமதி. கணபதிப்பிள்ளை மங்கையர்கரசி என்பவரிற்கு , எமது நிறுவனத்தின் ஒரு வருசம் ஒரு வீடு என்ற திட்டத்தின்கீழ் , 50/50 என்றும் நண்பர்கள் குழுவினரின் நிதிப்பங்களிப்பில் , எமது மட்டக்களப்பு மாணவப்பிரதிநியான திரு. பரஸ்காந்த் தலைமையில் வெற்றிகரமாக திட்டம் பூர்த்திசெய்யப்பட்டு வீடு கையளிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்த என்றும் நண்பர்கள் 50/50 குழுவினரான ரமேஷ், ரமணன், பிரபாகரன், அன்டனி, நாதன், குமார், கோபிரஞ்சன் ஆகியோருக்கு நிறுவனத்தின் சார்பிலும் மாணவப் பிரதிநிதிகள் சார்பிலும், பயனாளிகள் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெருவிப்பதோடு, மிகத்திறம்பட குறுகியகாலத்தில் வெற்றிகரமாக வேலைத்திட்டத்தை அர்ப்பணிப்போடு செய்துமுடித்த பரஸ்காந்திற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்👏👏👏👏👏🙏

Comments are closed.