பரந்தனில் இயற்கைமுறை விவசாய வீட்டுத்தோட்டம் வெற்றி!
13 தொண்டு நிறுவனங்களின் ஒன்றுபட்ட சிந்தனையில் உருவான, இயற்கைமுறை விவசாய வீட்டுத்தோட்டமானது பரந்தனில் மிகுந்த வெற்றியளித்துள்ளது.
இந்த இக்கட்டான காலப்பகுதியில் கைகொடுத்ததுமட்டுமன்றி, வெளியில் செல்லமுடியாது வீட்டுக்குள் முடங்கி இருந்த , எதிர்காலச்சந்ததியான சிறார்களையும் அக்கறையுடன் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் ஆர்வத்தை ஊட்டியமையே இச்செயல்திட்டத்தின் வெற்றியாகும்.
இத்திட்டத்திற்கு கைகொடுக்கவிரும்புவோர் எம்முடன் இணையுங்கள்🤝
*நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சங்கீதமேகம் இரண்டாம் பாகம் ஜூன் ஐந்தாம் திகதி அரங்கேறவிருக்கும் வேளையில் எங்கள் செயற்திட்டத்திற்கான உங்கள் பண ஆதரவை வழங்க கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.👇🏿*
*https://uk.virginmoneygiving.com/…/showROFundraiserPage…*





Previous Post
Next Post
