முயற்சியாளரின் முன்னேற்றங்கள் கண்டு வியந்தோம்!!
மலையகத்தில் அக்கரப்பத்தனை, முல்லோயா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எமது மாணவப்பிரதிநிதிகள் மேற்பார்வை செய்து, ஆலோசனைகளை வழங்கிஇருந்தனர்.
முயற்சியாளரின் முன்னேற்றங்கள் கண்டு வியந்து பாராட்டினர் எமது மாணவப்பிரதிநிதிகள் “உழைப்பே உயர்வு“





Previous Post
Next Post
