மலையகத்தில் 20 குடும்பங்களுக்கு தலா ரூபா 20000 உதவி
சித்திரைப்புதுவருடப்பிறப்பை முன்னிட்டு மலையக மக்களின் வாழ்வாதாரத்தை விவசாயத்தின்மூலம் உயர்த்தும் நோக்கில், எமது நிறுவனத்தின் மாணவப்பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்பட்ட அக்கரப்பத்தனை, ஹேவாஹெட்ட, நானோயா போன்ற இடங்களில் இருந்து 20 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு, தலா 20,000/- ரூபா வீதம் வழங்கிவைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் இதயபூர்வதன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்🙏🙏🙏🙏 ,
இத்திட்டத்தினை முன்னின்று வெற்றிகரமாக நடாத்திய புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் திரு. சு. மகேசன் அவர்களிற்கு நன்றிகளும், பாராட்டுக்களும் 👏🙏.





Previous Post
Next Post
