பலரையும் நெகிழவைத்த பட்டம் பெறும் நிகழ்வு!!
எமது நிறுவனத்தின் நிர்வாகக்குழுத்தலைவரும் , பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதித்தலைவருமான திரு. விஜயகுமார் விஜயலாதன் அவர்கள், பட்டம் பெறும் நிகழ்வானது பலரையும் நெகிழவைத்துள்ளது. போர்க்காலத்தில் துரதிஸ்டவசமாக விழிப்புலனை முற்றாக இழந்தபோதும், மிக தற்துணிவுடன் பல போராட்டங்கள் மத்தியில் தனது பட்டத்தை நேற்று பெற்றுள்ளார் 👏👏👏
எமது நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய மகாமேதையே திரு. வி. விஜயலாதன் அவர்கள்.
இவரைப்போன்று பல சாதனைவீரர்கள் இலைமறைகாயாக எமது தேசத்தில் உள்ளனர், அவர்களும் தற்துணிவோடு முன்னுக்கு வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்,
விஜயலாதனோடு இணைந்து எம்முடன் பயணிக்கும் அனைத்து பட்டம் பெற்ற மாணவப்பிரதிநிதிகளுக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுக்களைத்தெரிவுத்துக்கொள்கின்றோம்👏👏🙌🙌
இன,மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.🙏

Previous Post
Next Post
