முல்லோயா எனும் கிராமத்தில் மாணவப்பிரதிநிதிகளின் சாதனை!!
“மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில் எமது மாணவப்பிரதிநிதிகளின் சாதனை” சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கிலும் , எமது வடக்கு, கிழக்கு மக்களின் பாவனையில் அதிகம் இல்லாத்தால் அங்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும் மாணவப்பிரதிநிதிகள் ஸ்ரோபெரித்தோட்டத்தை உருவாக்கி உள்ளனர். அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் எமது மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையில் , மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை இங்கே காணலாம்.





Previous Post
Next Post
