ஆறு நண்பர்கள் ஒன்றிணைந்து குடும்பம் ஒன்றிற்கு உதவி!!
“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.”
திருகோணமலை மூதூர் என்ற கிராமத்தில், அசாதாரணமாக பிறந்த குழந்தையுடன், வேதனையில் துடித்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு, ஆறு நண்பர்கள் ஒன்றிணைந்து , அந்தக்குடும்பம் சந்தோசமாகவும், நின்மதியாகவும் வாழ வழி அமைத்து கொடுத்துள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தை மிகச்சிறப்பாக மேற்பார்வை செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொடுத்த எமது திருகோணமலை மாவட்ட மாணவப்பிரதிநிதி சுகாசிற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்🙏👏👏





Previous Post
Next Post
