முல்லோயா கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பத்திற்கு உதவித்தொகை!!
மலையகத்தில், முல்லோயா கிராமத்தில் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ,விவசாயத்தில் ஆர்வமும் , ஊக்கமும் உள்ள குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டதோடு , அதி உச்ச பயனை அடையக்கூடியவாறான விளக்கமும் கொடுக்கப்பட்டது.
தனி ஒவ்வொருவரினதும் கடின உழைப்பானது நாட்டின் பொருளாதாரத்தில், பெரும்மாற்றத்தை கொண்டுவரும் என்பதோடு, வறுமை என்ற சொல்லை இல்லாது ஒழிக்க முடியும் என்ற மாணவர்களின் கனவை நனவாக்குவோம💪🏻🙏

Previous Post
Next Post
