Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

புதிய வாழ்வு நிறுவனத்தின் வளமுடன் வாழ ஒர் விட்டுத்தோட்டம்

மதிப்பிற்குரிய சகிலா பானு (விவசாயத்திணைக்களம்) அவர்கள், எமது நிறுவனத்தின் விவசாயக்கொள்கைகளிற்கு துணை நிற்பதோடு, வீட்டுத்தோட்டத்தின் அடிப்படைத்தேவைகள், இயற்கைமுறையிலான பசளை, மற்றும் சாதாரண தாவரங்களுக்கு வரக்கூடிய நோய்கள், அவற்றை எவ்வாறு தடுத்தல், மற்றும் விவசாயத்தில் உள்ள சில நுணுக்கங்கள் என்பவற்றை தெழிவாக அனைவருக்கும் விழங்கக்கூடியவகையில், எமது கைகளில் தந்திருக்கின்றார்,

இந்தப்புத்தகம் தற்போதைய சூழலில் அனைவருக்கும் தேவையானதொன்று, உள்நாடு, வெளிநாடு எங்கும் வீட்டுத்தோட்டமே பேச்சு , எனவே இந்தப்புத்தகத்தை அனைவரும் படியுங்கள், அனைவரது கையுக்கும் கிடைக்க வையுங்கள், பகிருங்கள் பயன்பெறுங்கள் 🙏

Comments are closed.