அறிவோடு கூடிய விவசாயம் ஆதாயம் தரும்!!
அறிவோடு கூடிய விவசாயம் ஆதாயம் தரும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை, மலையகத்தில் ஹங்குராகெத்த என்ற இடத்தில் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி விஜயகுமாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கை வெற்றிதந்துள்ளது,
தொடர்ந்துவரும் காலங்களில் பயிர்ச்செய்கையால் வரும் இலாபத்தில் ஒரு பகுதியை மீண்டும் விவசாயத்திற்கே முதலிடவேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை, அது நியாயமானதும்கூட..
எமது மாணவப்பிரதிநிதிகளுக்கு நீங்கள் கைகொடுக்க விரும்பினால் , இந்தப்பதிவை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்வதன்மூலம்கூட உதவிட முடியும் , எமது எதிர்காலச்சந்ததியை ஊக்குவிக்க எம்முடன் இணைந்திருங்கள்.





Previous Post
Next Post
